அஜித் வழியில் பள்ளிவிழாவுக்கு சென்ற சிவகார்த்திகேயன்

நடிகர் அஜித், எந்த முக்கியமான வேலை இருந்தாலும் அதனை ஒதுக்கி வைத்துவிட்டு ,தனது மகள் படிக்கும் பள்ளியின் விழாக்களிலும் விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் தவறாது கலந்து கொள்வார் அந்த வகையில் அஜித்தை போலவே சிவகார்த்திகேயனும் நேற்று நடைபெற்ற அவரது மகள் ஆராதனா படிக்கும் பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். சிவகார்த்திகேயன் தனது மனைவி மற்றும் அம்மாவுடன் இந்த பள்ளி விழவில் கலந்து கொண்டு விழா முடியும் வரை பொறுமையுடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன்
 

அஜித் வழியில் பள்ளிவிழாவுக்கு சென்ற சிவகார்த்திகேயன்நடிகர் அஜித், எந்த முக்கியமான வேலை இருந்தாலும் அதனை ஒதுக்கி வைத்துவிட்டு ,தனது மகள் படிக்கும் பள்ளியின் விழாக்களிலும் விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் தவறாது கலந்து கொள்வார்

அந்த வகையில் அஜித்தை போலவே சிவகார்த்திகேயனும் நேற்று நடைபெற்ற அவரது மகள் ஆராதனா படிக்கும் பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டார்.

சிவகார்த்திகேயன் தனது மனைவி மற்றும் அம்மாவுடன் இந்த பள்ளி விழவில் கலந்து கொண்டு விழா முடியும் வரை பொறுமையுடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினர்களுடன் கலந்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது

From around the web