சிவகார்த்திகேயனின் புதிய பட பூஜை

கோலிவுட் திரையுலகில் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக மாறிய சிவகார்த்திகேயன், தற்போது அஜித், விஜய்க்கு அடுத்த இடத்தில் உள்ளார். இவர் நடித்து முடித்துள்ள ‘சீமராஜா’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படம் வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் படபூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜையில் சிவகார்த்திகேயன், எம்.ராஜேஷ், ஞானவேல்ராஜா, நடிகர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதன்முறையாக சிவகார்த்திகேயன் மற்றும் எம்.ராஜேஷ்
 

சிவகார்த்திகேயனின் புதிய பட பூஜைகோலிவுட் திரையுலகில் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக மாறிய சிவகார்த்திகேயன், தற்போது அஜித், விஜய்க்கு அடுத்த இடத்தில் உள்ளார். இவர் நடித்து முடித்துள்ள ‘சீமராஜா’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படம் வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் படபூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜையில் சிவகார்த்திகேயன், எம்.ராஜேஷ், ஞானவேல்ராஜா, நடிகர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதன்முறையாக சிவகார்த்திகேயன் மற்றும் எம்.ராஜேஷ் இணையவுள்ள இந்த படத்தில் காமெடிக்கு கேரண்டி என்று கூறலாம்.

இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் தொடங்கவுள்ளது

சிவகார்த்திகேயனின் புதிய பட பூஜை

From around the web