விஜய்-சிவகார்த்திகேயன் திடீர் சந்திப்பு: காரணம் என்ன?

இளையதளபதி விஜய்யின் தீவிர ரசிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் விஜய்யை சிவகார்த்திகேயன் சந்தித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. சென்னை அருகே உள்ள பின்னி மில்லில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தின் சண்டைக்காட்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. அதே பின்னி மில்லில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘சீமராஜா’ படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பும் நடந்தது. இந்த நிலையில் பின்னி மில்லில் விஜய்யை சிவகார்த்திகேயன் சந்தித்ததாகவும், இந்த சந்திப்பின்போது விஜய்க்கு அவர் பிறந்த
 

இளைவிஜய்-சிவகார்த்திகேயன் திடீர் சந்திப்பு: காரணம் என்ன?யதளபதி விஜய்யின் தீவிர ரசிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் விஜய்யை சிவகார்த்திகேயன் சந்தித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சென்னை அருகே உள்ள பின்னி மில்லில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தின் சண்டைக்காட்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. அதே பின்னி மில்லில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘சீமராஜா’ படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பும் நடந்தது.

இந்த நிலையில் பின்னி மில்லில் விஜய்யை சிவகார்த்திகேயன் சந்தித்ததாகவும், இந்த சந்திப்பின்போது விஜய்க்கு அவர் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியதாகவும் தெரிகிறது.

மேலும் விஜய்யிடம் தற்போதைய கோலிவுட் சினிமா நிலவரம் குறித்து ஒருசில நிமிடங்கள் ஆலோசனை செய்ததாகவும், விரைவில் இருவரும் இணைந்து ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது

From around the web