கோலமாவு கோகிலா’ படத்தில் இணைந்தார் சிவகார்த்திகேயன்

நயன்தாரா நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் கோலமாவு கோகிலா’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் இந்த படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் கம்போஸ் செய்யப்பட்டது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்றை அனிருத் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அனிருத் பாடலுக்கான மெட்டை சொல்ல, அதற்கு தகுந்த வரிகளை சிவகார்த்திகேயன் சொல்கிறார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ‘எனக்கு இப்ப கல்யாண வயசுதான் வந்துடுச்சுடி’ என்று
 

கோலமாவு கோகிலா’ படத்தில் இணைந்தார் சிவகார்த்திகேயன்நயன்தாரா நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் கோலமாவு கோகிலா’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் இந்த படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் கம்போஸ் செய்யப்பட்டது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.

இதுகுறித்த வீடியோ ஒன்றை அனிருத் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அனிருத் பாடலுக்கான மெட்டை சொல்ல, அதற்கு தகுந்த வரிகளை சிவகார்த்திகேயன் சொல்கிறார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கோலமாவு கோகிலா’ படத்தில் இணைந்தார் சிவகார்த்திகேயன்‘எனக்கு இப்ப கல்யாண வயசுதான் வந்துடுச்சுடி’ என்று தொடங்கும் இந்த பாடல் இம்மாதம் 17ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அனிருத் அறிவித்துள்ளார்.

லைகா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் நயன்தாரா, விஜய் டிவி புகழ் ஜாக்குலின், சரண்யா, யோகிபாபு, நிஷா உள்பட பலர் நடித்து வருகின்றனர். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பு பணியும் செய்து வரும் இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது.

From around the web