சிவகார்த்திகேயன் பாடல் வெறித்தனமா செயல்படும் ரசிகர்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நம்ம வீட்டு பிள்ளை படம் விரைவில் வர இருக்கிறது. பாண்டிராஜ் தான் சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தியவர் மெரினா படத்தை தொடர்ந்து அவரின் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்தார். இப்போது சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் மார்க்கெட் வேற லெவல். இப்போது இந்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் நேற்று ஒரு பாடல் வெளியானது. அந்த பாடலை சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் பலர் வெறித்தனமாக ரசித்தனர்
 

சிவகார்த்திகேயன் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நம்ம வீட்டு பிள்ளை படம் விரைவில் வர இருக்கிறது. பாண்டிராஜ் தான் சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தியவர் மெரினா படத்தை தொடர்ந்து அவரின் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்தார்.

சிவகார்த்திகேயன் பாடல் வெறித்தனமா செயல்படும் ரசிகர்கள்

இப்போது சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் மார்க்கெட் வேற லெவல். இப்போது இந்த படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் நேற்று ஒரு பாடல் வெளியானது.

அந்த பாடலை சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் பலர் வெறித்தனமாக ரசித்தனர் ரசித்ததோடு மட்டுமல்லாமல் பைக்கிலும் வாசகமாக எழுத ஆரம்பித்து விட்டனர்.

அது மட்டுமல்லாமால் தன் தங்கையுடன் பலரும் புகைப்படம் எடுத்து இந்த பாடலையும் ஒப்பிட்டு தொடர்ந்து டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

From around the web