அட நம்ம சிவகார்த்திகேயன் மகளா இது... நம்பவே முடியலையேப்பா?

சிவகார்த்திகேயன்  மகள் பெரியவராக வளர்ந்து மிகவும் அழகாக காணப்படுகிறார்
 
அட நம்ம சிவகார்த்திகேயன் மகளா இது... நம்பவே முடியலையேப்பா?

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து இப்போது முன்னணி நடிகர்களுக்கு இணையாக வளர்ந்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

அவர் நடிப்பில் அடுத்து டாக்டர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது, அதற்காக தான் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.

இதற்கிடையில் சிவகார்த்திகேயன் ஒரு திருமணத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.

அவரது மகள் பெரியவராக வளர்ந்து மிகவும் அழகாக காணப்படுகிறார்.

From around the web