சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா

சிறுத்தை சிவா இயக்கிய முதல் படம் சிறுத்தை ஆனால் அதற்கு பின் அவர் பணிபுரிந்த படங்கள் எல்லாம் அஜீத்துடனே அமைந்து விட்டது வேறு யாருடனும் பணிபுரியும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் அஜீத்தின் மாஸ் ரசிகர்களால் சிறுத்தை சிவாவுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. சிவா அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என்று வரிசையாக நான்கு படங்களை இயக்கினார். இதில் விஸ்வாசம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் அஜித்துடனேயே சிவா
 

சிறுத்தை சிவா இயக்கிய முதல் படம் சிறுத்தை ஆனால் அதற்கு பின் அவர் பணிபுரிந்த படங்கள் எல்லாம் அஜீத்துடனே அமைந்து விட்டது வேறு யாருடனும் பணிபுரியும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா

இருந்தாலும் அஜீத்தின் மாஸ் ரசிகர்களால் சிறுத்தை சிவாவுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது.

சிவா அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என்று வரிசையாக நான்கு படங்களை இயக்கினார். இதில் விஸ்வாசம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் அஜித்துடனேயே சிவா இணைவார் என்று பேச்சு வருகிறது. 
 

இந்நிலையில், இயக்குனர் சிவா சூர்யாவை வைத்து இயக்குகிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கான ஷூட்டிங் ஆகஸ்ட் மாதத்திற்கு மேல் தொடங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

From around the web