சிரஞ்சீவி படத்தை பார்த்து பாராட்டி தள்ளிய ஆளுநர் தமிழிசை

தெலுங்கானா கவர்னராக தமிழக பாரதிய ஜனதா தலைவராக இருந்த தமிழிசையை சில நாட்களுக்கு முன் மத்திய அரசு நியமித்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஆளுநர் தமிழிசையை சந்தித்தார். தனது படமான சைரா நரசிம்ம ரெட்டியை பார்க்க வருமாறு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்ற தெலுங்கானா கவர்னர் இந்த படத்தை தனது கணவ்ருடன் பார்த்தார். கடந்த 20 வருடங்களில் காலாவும் இந்த படமும்தான் பார்த்துள்ளேன். சுதந்திரப் போராட்டத்துக்குத் தென்னிந்தியாவின் பங்கு
 

தெலுங்கானா கவர்னராக தமிழக பாரதிய ஜனதா தலைவராக இருந்த தமிழிசையை சில நாட்களுக்கு முன் மத்திய அரசு நியமித்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஆளுநர் தமிழிசையை சந்தித்தார். தனது படமான சைரா நரசிம்ம ரெட்டியை பார்க்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

சிரஞ்சீவி படத்தை பார்த்து பாராட்டி தள்ளிய ஆளுநர் தமிழிசை

அவரது அழைப்பை ஏற்ற தெலுங்கானா கவர்னர் இந்த படத்தை தனது கணவ்ருடன் பார்த்தார். கடந்த 20 வருடங்களில் காலாவும் இந்த படமும்தான் பார்த்துள்ளேன்.

சுதந்திரப் போராட்டத்துக்குத் தென்னிந்தியாவின் பங்கு என்ன என்பது நன்றாகக் காட்டப்பட்டிருக்கிறது. உய்யலவாடா நரசிம்மா ரெட்டியின் நம்பகமான போர்வீரனாக ராஜா பாண்டி என்ற தமிழர் கதாபாத்திரம், தமிழ் தெலுங்கு சகோதரத்துவத்தின் ஆவணம்.

‘சைரா நரசிம்மா ரெட்டி’ அருமையான திரைப்படம். ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என தெரிவித்துள்ளார் தமிழிசை.

From around the web