தில்லுக்கு துட்டு படத்தின் சிங்கிள் டிராக் நாளை வெளியீடு

லொள்ளுசபா மூலம் யார் என்று அறியப்பட்டவர் நடிகர் சந்தானம். சிம்புவின் மன்மதன் படத்தில் நடித்து தொடர்ந்து காமெடி ரோல்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தவர். தொடர்ந்து எல்லா படங்களிலும் முன்னணி காமெடி நடிகராக நடித்து புகழ்பெற்றார். எல்லா காமெடி நடிகர்களும் நடித்து கொண்டிருக்கும்போதே சினிமாவில் ஹீரோவாக நடிக்க முயற்சி செய்வர். அப்படி நடிக்கும்போது படம் தோல்வியடைந்து இருக்கும் மார்க்கெட்டையும் இழந்து விடுவர். சந்தானமும் காமெடி நடிகராக நடிக்க ஆரம்பித்த பிறகு தொடர் நல் வாய்ப்புகளை பெற்றார்.
 

லொள்ளுசபா மூலம் யார் என்று அறியப்பட்டவர் நடிகர் சந்தானம். சிம்புவின் மன்மதன் படத்தில் நடித்து தொடர்ந்து காமெடி ரோல்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தவர்.

தில்லுக்கு துட்டு படத்தின் சிங்கிள் டிராக் நாளை வெளியீடு

தொடர்ந்து எல்லா படங்களிலும் முன்னணி காமெடி நடிகராக நடித்து புகழ்பெற்றார்.

எல்லா காமெடி நடிகர்களும் நடித்து கொண்டிருக்கும்போதே சினிமாவில் ஹீரோவாக நடிக்க முயற்சி செய்வர். அப்படி நடிக்கும்போது படம் தோல்வியடைந்து இருக்கும் மார்க்கெட்டையும் இழந்து விடுவர். சந்தானமும் காமெடி நடிகராக நடிக்க ஆரம்பித்த பிறகு தொடர் நல் வாய்ப்புகளை பெற்றார்.

ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தற்கு வாய்ப்புகள் குறைந்தனவா அல்லது குறைத்துக்கொண்டாரா தெரியவில்லை.

தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் நடித்த தில்லுக்கு துட்டு2 படம் வர இருக்கிறது. அதன் சிங்கிள் டிராக் இன்று வெளியாவதாக டுவிட் செய்துள்ளனர் படக்குழுவினர்.

From around the web