விஜய் படத்தில் பாடிய பிரபல பாடகிக்கு கொரனோ: அதிர்ச்சி தகவல்

விஜய் நடித்த ’பத்ரி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் பாடிய பிரபல பாடகி சுனிதாவுக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதுகுறித்து சுனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியபோது ’எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உண்மைதான். சில நாட்களுக்கு முன்னர் ரியாலிட்டி ஷோ ஒன்றில் இசை நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன் அப்போது முதல் எனக்கு லேசாக தலை வலி ஏற்பட்டதை அடுத்து உடனடியாக பரிசோதனை செய்துகொண்டேன்.
 

விஜய் படத்தில் பாடிய பிரபல பாடகிக்கு கொரனோ: அதிர்ச்சி தகவல்

விஜய் நடித்த ’பத்ரி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் பாடிய பிரபல பாடகி சுனிதாவுக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இதுகுறித்து சுனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியபோது ’எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உண்மைதான். சில நாட்களுக்கு முன்னர் ரியாலிட்டி ஷோ ஒன்றில் இசை நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்

அப்போது முதல் எனக்கு லேசாக தலை வலி ஏற்பட்டதை அடுத்து உடனடியாக பரிசோதனை செய்துகொண்டேன். எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இருப்பினும் லேசான அறிகுறிகள் இருப்பதால் நான் விரைவில் குணமாகிவிடும் என்று நம்புகிறேன்

எஸ்பிபி அவர்கள் விரைவில் குணமாக வேண்டும் என்று இந்த நேரத்தில் நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்

தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் அதிக பாடல்களை பாடிய பிரபல பாடகி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

From around the web