புதிதாக ஆரம்பமான சினிமா பைனான்சியர்கள் சங்கம்

சினிமாவில் எல்லாவற்றுக்கும் சங்கம் உள்ளது. திரைப்பட நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், ஸ்டண்ட் யூனியன், சின்னத்திரை கலைஞர் சங்கம், டப்பிங் யூனியன், திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் பெப்ஸி என பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் அவ்வப்போது தேர்தல்களும் நடந்து நிர்வாகிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புதிதாக திரைப்படங்களுக்கு பைனான்ஸ் கொடுப்பவர்கள் திரைப்பட பைனாஸியர்கள் யூனியனை ஆரம்பித்துள்ளனர். ஒரு புதுமுக நடிகர் கூட ஒரு படத்தில் நடித்த உடன் ஒரு படம் தயாரிக்கிறார் என்றால்
 

சினிமாவில் எல்லாவற்றுக்கும் சங்கம் உள்ளது. திரைப்பட நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், ஸ்டண்ட் யூனியன், சின்னத்திரை கலைஞர் சங்கம், டப்பிங் யூனியன், திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் பெப்ஸி என பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

புதிதாக ஆரம்பமான சினிமா பைனான்சியர்கள் சங்கம்

இதில் அவ்வப்போது தேர்தல்களும் நடந்து நிர்வாகிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதிதாக திரைப்படங்களுக்கு பைனான்ஸ் கொடுப்பவர்கள் திரைப்பட பைனாஸியர்கள் யூனியனை ஆரம்பித்துள்ளனர்.

ஒரு புதுமுக நடிகர் கூட ஒரு படத்தில் நடித்த உடன் ஒரு படம் தயாரிக்கிறார் என்றால் அது இவர்களை போல பைனான்ஸியர்களின் தயவே ஆகும்.

இந்த பைனான்ஸியர்கள் யூனியனில் திருப்பூர் சுப்ரமணியன், அன்புச்செழியன் போன்ற முக்கிய நபர்கள் இருக்கின்றனர்.

From around the web