சிம்ரன் வெளியிட்ட குழந்தைகள் தின புகைப்படம்

உலகம் முழுவதும் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது மறைந்த முன்னாள் பாரத பிரதமரும் சுதந்திர போராட்ட வீரருமான பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளையே குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. நவம்பர் 14 அன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று சமூக வலைதளங்கள் பலவற்றிலும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில் சிம்ரனும் தனது கணவர் மற்றும் சிறு குழந்தைகளுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
 

உலகம் முழுவதும் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது மறைந்த முன்னாள் பாரத பிரதமரும் சுதந்திர போராட்ட வீரருமான பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளையே குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

சிம்ரன் வெளியிட்ட குழந்தைகள் தின புகைப்படம்

நவம்பர் 14 அன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று சமூக வலைதளங்கள் பலவற்றிலும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில் சிம்ரனும் தனது கணவர் மற்றும் சிறு குழந்தைகளுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

From around the web