கவினுக்கு அறிவுரை சொன்ன சிம்புவின் நண்பர்!!

அனைவரும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கையில் யாஷிகா ஆனந்த், மகத் பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்தனர். மகத் மற்றும் யாஷிகாவைப் பார்த்ததும் சாண்டி ஓடிச் சென்று கட்டியணைத்துக் கொண்டார். அப்போது மகத், “இவன் தான் உத்தமன் படத்தின் புரோமோஷனுக்காக இங்கு வந்துள்ளோம் என்று கூறி படத்தினை பற்றிய விவரங்களைக் கூறினார். தற்போது 4 படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளேன் என்று சொன்னார். சிம்பு சாண்டியை ஸ்பெஷலாக கேட்டதாகச் சொல்லச் சொன்னார் என்று சொன்னார். அடுத்து
 
கவினுக்கு அறிவுரை சொன்ன சிம்புவின் நண்பர்!!

அனைவரும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கையில் யாஷிகா ஆனந்த், மகத் பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்தனர்.

மகத் மற்றும் யாஷிகாவைப் பார்த்ததும் சாண்டி ஓடிச் சென்று கட்டியணைத்துக் கொண்டார்.

அப்போது மகத், “இவன் தான் உத்தமன் படத்தின் புரோமோஷனுக்காக இங்கு வந்துள்ளோம் என்று கூறி படத்தினை பற்றிய விவரங்களைக் கூறினார்.

கவினுக்கு அறிவுரை சொன்ன சிம்புவின் நண்பர்!!

தற்போது 4 படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளேன் என்று சொன்னார்.

சிம்பு சாண்டியை ஸ்பெஷலாக கேட்டதாகச் சொல்லச் சொன்னார் என்று சொன்னார். அடுத்து போட்டியாளர்களுக்கு அறிவுரை கூறினார் மகத், அதிலும் குறிப்பாக கவினைப் பார்த்து அறிவுரைகளை வழ்ங்கினார்.

“போட்டியை போட்டியாக விளையாடுங்கள். உங்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. அவமானப்படுத்துகிறார்கள் என்று ஒருபோது நினைக்காதீர்கள். அதைவிட சிறப்பான எதிர்காலம் உங்களுக்கு வெளியில் காத்துக்கொண்டிருக்கிறது” என்றார்.

சும்மாவே கவின், யார் அவமானப்படுத்தினா எனக்கு என்ன? யார் வேணும்னாலும் என்ன வேணும்னாலும் பேசிக்கோங்க நான் இப்படித்தான் என்பதுபோல் இருப்பார்.

இனி சொல்லவா வேண்டும்? இது எல்லாம் அவமானமே இல்லை என்ற அளவிற்கு நடந்துகொள்வார்.

From around the web