கமல், ரஜினியை அடுத்து சிம்பு தொடங்கவிருக்கும் ‘மாநாடு

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் தனது அரசியல் கட்சியை மதுரையில் நடந்த ஒரு மாநாட்டில் தொடங்கினார். அதேபோல் ரஜினியும் சமீபத்தில் ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டை சென்னையில் ஒரு மாநாடு போல நடத்தினார். விரைவில் அவரது முதல் அரசியல் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் சற்றுமுன் சிம்புவின் மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம், வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படத்தின் டைட்டில் ‘மாநாடு’ என்பதாகும் ‘எஸ்டிஆர் மாநாடு, வெங்கட்பிரபுவின் அரசியல்’ என்ற வாசகத்துடன் ‘நல்லது துணையாக
 

கமல், ரஜினியை அடுத்து சிம்பு தொடங்கவிருக்கும் ‘மாநாடு

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் தனது அரசியல் கட்சியை மதுரையில் நடந்த ஒரு மாநாட்டில் தொடங்கினார். அதேபோல் ரஜினியும் சமீபத்தில் ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டை சென்னையில் ஒரு மாநாடு போல நடத்தினார். விரைவில் அவரது முதல் அரசியல் மாநாடு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் சிம்புவின் மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம், வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படத்தின் டைட்டில் ‘மாநாடு’ என்பதாகும்

கமல், ரஜினியை அடுத்து சிம்பு தொடங்கவிருக்கும் ‘மாநாடு‘எஸ்டிஆர் மாநாடு, வெங்கட்பிரபுவின் அரசியல்’ என்ற வாசகத்துடன் ‘நல்லது துணையாக இருங்கள், அதை உலகமே எதிர்த்தாலும் கவலை வேண்டாம்’ என்ற வாசகத்துடன் இந்த டைட்டில் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

கமல், ரஜினியை அடுத்து சிம்பு தொடங்கவிருக்கும் ‘மாநாடுஇந்த படம் வரும் 2019ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘செக்க சிவந்த வானம்’ திரைப்படம் இவ்வாண்டு இறுதியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web