சிம்பு திருமணம் செய்யப்போகும் பெண் இவரா? பெரும்பரபரப்பு

நடிகர் சிம்பு திருமணம் செய்யப்போகும் பெண் இவர்தான் என நெட்டிசன்கள் ஒரு புகைப்படத்தை வைரலாகி வருகின்றனர். மேலும் இது குறித்த வதந்திகள் மிக வேகமாக பரவி வருகிறது சிம்புவுக்கு திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் தீவிரமாக பெண் பார்த்து வரும் நிலையில் இப்படி ஒரு புகைப்படம் வெளிவந்து வைரலாகியுள்ளது அவரது குடும்பத்தினர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது சிம்புவுடன் இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் பெண் ஓவியா நடித்த ’90 எம்எல்’திரைப்படத்தில் நடித்தவர் என்றும், சிம்புவை தற்செயலாக அவர்
 
சிம்பு திருமணம் செய்யப்போகும் பெண் இவரா? பெரும்பரபரப்பு

நடிகர் சிம்பு திருமணம் செய்யப்போகும் பெண் இவர்தான் என நெட்டிசன்கள் ஒரு புகைப்படத்தை வைரலாகி வருகின்றனர். மேலும் இது குறித்த வதந்திகள் மிக வேகமாக பரவி வருகிறது

சிம்புவுக்கு திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் தீவிரமாக பெண் பார்த்து வரும் நிலையில் இப்படி ஒரு புகைப்படம் வெளிவந்து வைரலாகியுள்ளது அவரது குடும்பத்தினர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது

சிம்புவுடன் இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் பெண் ஓவியா நடித்த ’90 எம்எல்’திரைப்படத்தில் நடித்தவர் என்றும், சிம்புவை தற்செயலாக அவர் சந்தித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வைத்து வதந்தியை ஒரு சிலர் கிளப்பி விடுவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சிம்பு தற்போது ‘மாநாடு’ படத்தில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் என்பதும், இப்போதைக்கு அவரது கவனம் திருமணத்தில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web