சித்தார்த்னா யாரு- அமைச்சரின் கேள்விக்கு சித்தார்த்தின் காட்டமான பதில்

அமைச்சர் ஜெயக்குமாரிடம் நடிகர் சித்தார்த்தின் அரசின் எதிர்ப்பு நிலைப்பாடு பற்றி சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் அமைச்சர் ஜெயக்குமார் யார் அவர் எந்த படத்துல நடிச்சிருக்கார் அவரை எல்லாம் பெரிய ஆளாக்க விரும்பல என அமைச்சர் கூறி இருந்தார். இதற்கு பதிலளித்த நடிகர் சித்தார்த் கூறி இருப்பதாவது நான் யார் என்று அவர் கேட்கிறார். எந்த பிரச்சினையும் இல்லை. அவர்களின் அரசாங்கம்தான் 2014ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகருக்கான விருதை எனக்கு அளித்தது . 2017ல்
 

அமைச்சர் ஜெயக்குமாரிடம் நடிகர் சித்தார்த்தின் அரசின் எதிர்ப்பு நிலைப்பாடு பற்றி சில கேள்விகள் கேட்கப்பட்டது.

சித்தார்த்னா யாரு- அமைச்சரின் கேள்விக்கு சித்தார்த்தின் காட்டமான பதில்

அதில் அமைச்சர் ஜெயக்குமார் யார் அவர் எந்த படத்துல நடிச்சிருக்கார் அவரை எல்லாம் பெரிய ஆளாக்க விரும்பல என அமைச்சர் கூறி இருந்தார்.

இதற்கு பதிலளித்த நடிகர் சித்தார்த் கூறி இருப்பதாவது நான் யார் என்று அவர் கேட்கிறார். எந்த பிரச்சினையும் இல்லை. அவர்களின் அரசாங்கம்தான் 2014ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகருக்கான விருதை எனக்கு அளித்தது .

2017ல் எனக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டு இன்னும் வழங்கப்படவில்லை. விளம்பரத்துக்காக நான் பேச தேவையில்லை நான் என் இடத்தை சம்பாதித்து நேர்மையாக வாழ்ந்து வருகிறேன் என சித்தார்த் கூறியுள்ளார். From around the web