வில்லனாக மாறும் சித்தார்த்

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து கொண்டிருக்கும் நடிகர் சித்தார்த் தற்போது மலையாள படம் ஒன்றில் வில்லனாக நடிக்கவுள்ளார். திலீப், நமீதா பிரமோத் நடித்து வரும் ‘கம்மர சம்பவம்’ என்ற படத்தில் கொடூரமான வில்லனாக சித்தார்த் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சித்தார்த்துக்கு ஹீரோவுக்கு சமமான வில்லன் கேரக்டர் என்றும், அதனால்தான் இந்த படத்தில் அவர் வில்லனாக நடிக்க சம்மதித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.. இந்தப் படத்தை ரதீஷ் அம்பட் இயக்கி வருகிறார். தற்போது இப்படம் இறுதி கட்டத்தில்
 
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து கொண்டிருக்கும் நடிகர் சித்தார்த் தற்போது மலையாள படம் ஒன்றில் வில்லனாக நடிக்கவுள்ளார்.
திலீப், நமீதா பிரமோத் நடித்து வரும் ‘கம்மர சம்பவம்’ என்ற படத்தில் கொடூரமான வில்லனாக சித்தார்த் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் சித்தார்த்துக்கு ஹீரோவுக்கு சமமான வில்லன் கேரக்டர் என்றும், அதனால்தான் இந்த படத்தில் அவர் வில்லனாக  நடிக்க சம்மதித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.. இந்தப் படத்தை ரதீஷ் அம்பட் இயக்கி வருகிறார். தற்போது இப்படம் இறுதி கட்டத்தில் உள்ளது.

From around the web