மூன்று பிரபலங்களுக்கு சவால் விட்ட ஸ்ருதிஹாசன்: யார் யார்?

கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் கிரீன் இந்தியா சேலஞ்ச் இருந்து வந்தாலும் மகேஷ் பாபு மற்றும் விஜய் இந்த சேலஞ்சை ஏற்றதும் தான் இந்த சேலஞ்ச் அகில இந்திய அளவில் பிரபலமானது மகேஷ் பாபு மற்றும் விஜய்யின் ரசிகர்களும் ஏராளமானவர்கள் க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று ஏராளமான செடிகள் நட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் மகேஷ் பாபு, விஜய்க்கு மட்டுமன்றி ஸ்ருதிஹாசன் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவருக்கும் இந்த சேலஞ்சை விடுத்திருந்தார். அந்த வகையில்
 

கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் கிரீன் இந்தியா சேலஞ்ச் இருந்து வந்தாலும் மகேஷ் பாபு மற்றும் விஜய் இந்த சேலஞ்சை ஏற்றதும் தான் இந்த சேலஞ்ச் அகில இந்திய அளவில் பிரபலமானது

மகேஷ் பாபு மற்றும் விஜய்யின் ரசிகர்களும் ஏராளமானவர்கள் க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று ஏராளமான செடிகள் நட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மகேஷ் பாபு, விஜய்க்கு மட்டுமன்றி ஸ்ருதிஹாசன் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவருக்கும் இந்த சேலஞ்சை விடுத்திருந்தார். அந்த வகையில் தற்போது ஸ்ருதிஹாசன் அதனை ஏற்று தனது வீட்டில் செடியை நட்டு உள்ளார்

அது மட்டுமின்றி அவர் இந்த சேலஞ்சை மேலும் 3 பேருக்கு விடுத்துள்ளார். அவர்கள் தமன்னா, ஹிருத்திக் ரோஷன் மற்றும் சமீபத்தில் திருமணமான நடிகர் ராணா டகுபதி ஆகிய மூவர் ஆவார். ஸ்ருதிஹாசன் விடுத்த இந்த சேலஞ்சை இந்த மூவரும் ஏற்று செடிகள் நடுவர்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web