திருமணத்திற்கு பின்னரும் கவர்ச்சியை கைவிடாமல் இருக்கும் ஸ்ரேயா

ரஜினி, விஜய், தனுஷ், உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் ஸ்ரேயா. இவருக்கு சமீபத்தில் திருமணம் ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் அவர்களுடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னரும் நடிப்பை தொடருவேன் என்று கூறிய ஸ்ரேயா தற்போது சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துக்களை சமூக வலைத்தள பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர். ஸ்ரேயா சரண், அரவிந்தசாமியுடன் கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசுரன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம்
 
shreya-saran

திருமணத்திற்கு பின்னரும் கவர்ச்சியை கைவிடாமல் இருக்கும் ஸ்ரேயா

ரஜினி, விஜய், தனுஷ், உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் ஸ்ரேயா. இவருக்கு சமீபத்தில் திருமணம் ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் அவர்களுடன் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின்னரும் நடிப்பை தொடருவேன் என்று கூறிய ஸ்ரேயா தற்போது சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துக்களை சமூக வலைத்தள பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர்.

திருமணத்திற்கு பின்னரும் கவர்ச்சியை கைவிடாமல் இருக்கும் ஸ்ரேயாஸ்ரேயா சரண், அரவிந்தசாமியுடன் கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசுரன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் அவர் இரண்டு தெலுங்கு படங்களிலும் ஒரு தமிழ் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web