சிம்புவிடம் நான் ஏமாந்துவிட்டேன்: நடிகை ஸ்ரேயா

சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படம் படுதோல்வியை அடைந்தது மட்டுமின்றி அந்த படத்தால் சிம்புவுக்கு கெட்ட பெயரும் ஏற்பட்டது. இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சிம்பு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த படத்தின் நாயகிகளில் ஒருவரான ஸ்ரேயா இந்த படத்தில் நடித்தது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: நான் தமிழில் படம் தேர்வு செய்வதில் சில தவறுகளை செய்துவிட்டேன். கதை சொல்லும் போது முதலில் ஒன்றை சொல்லுகிறார்கள். பின்னர் படப்பிடிப்புக்கு
 

சிம்புவிடம் நான் ஏமாந்துவிட்டேன்: நடிகை ஸ்ரேயாசிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படம் படுதோல்வியை அடைந்தது மட்டுமின்றி அந்த படத்தால் சிம்புவுக்கு கெட்ட பெயரும் ஏற்பட்டது. இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சிம்பு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர்.

சிம்புவிடம் நான் ஏமாந்துவிட்டேன்: நடிகை ஸ்ரேயாஇந்த நிலையில் இந்த படத்தின் நாயகிகளில் ஒருவரான ஸ்ரேயா இந்த படத்தில் நடித்தது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: நான் தமிழில் படம் தேர்வு செய்வதில் சில தவறுகளை செய்துவிட்டேன். கதை சொல்லும் போது முதலில் ஒன்றை சொல்லுகிறார்கள். பின்னர் படப்பிடிப்புக்கு சென்றால் அங்கு அங்கு வேறு மாதிரியாக படப்பிடிப்பை நடத்துகிறார்கள். அவர்கள் இஷ்டத்துக்கு நம்மிடம் சொன்னது ஒண்ணு, அவர்கள் செய்வது வேறாக இருக்கிறது. இந்த படத்தின் குழுவினர் என்னை ஏமாற்றிவிட்டனர்’ என்று கோபத்துடன் கூறினார்.

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா, தற்போது மீண்டும் வாய்ப்புகளை பெற்று வருவதாகவும், இவர் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

From around the web