குட்டி வீடியோ! குட்டி ஹாய்!

குட்டி வீடியோவை வெளியிட்ட "நடிகை அஞ்சலி"....,
 
நடிகை அஞ்சலியின் ட்விட்டர் பக்கத்தில் கலக்கும் அவரது குட்டி வீடியோ...,

"எங்கேயும் எப்போதும்" என்ற படத்தின் மூலம் அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொண்டார் "நடிகை அஞ்சலி".ஆரம்ப காலங்களில் குறும்படங்களில் நடித்து இப்போது வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகை அஞ்சலி .நடிகை அஞ்சலி நடிகர் ஜீவாவுடன் "கற்றது தமிழ்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் நடிகை அஞ்சலி நடிப்பில் வெளியாகி இருந்த "அங்காடித்தெரு" இவரது முகத்தை தமிழ் சினிமாவில் ஜொலிக்க வைத்தது.

anjali

மேலும் இவர் நடிகர் விமலுடன் "மாப்ள சிங்கம்" என்ற திரைப்படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தல அஜித்தின் வெற்றி திரைப்படமான "மங்காத்தா" என்ற திரைப்படத்திலும் நடிகை அஞ்சலி நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது." நடிகர் விமல்" ,"நடிகை அஞ்சலி" நடிப்பில்  வெளியாகி இருந்த "கலகலப்பு" என்ற திரைப்படம் வேற லெவலாக ஓடியது.

மேலும் இவர் நடிகர் ஜெயம் ரவியுடன் "சகலகலா வல்லவன்" என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இவர் நடிகர் ஜெய்யுடன் "பலூன்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தான் பதிவிட்டுள்ள ஒரு வீடியோ மக்களிடையே வைரலாக பரவுகிறது. அந்த வீடியோவில் நடிகை அஞ்சலி மிகவும் அழகாக இருப்பதால் அவரது டுவிட்டர் பக்கம் லைக்ஸ் மழையில் நனைகிறது.

From around the web