அட மாஸ் காட்டும் ஷார்ட் ஃபிலிம்...!

ஷார்ட் ஃபிலிமை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பிரபல மலையாள நடிகர்...,
 
டொவினோ தோமஸின் ட்விட்டர் பக்கத்தில் இருக்கும் ஷார்ட் ஃபிலிம்...!

மலையாள ரசிகர்களின் மனதைக் கொள்ளை அடித்தவர் நடிகர் டொவினோ தோமஸ். இவர் மலையாளத்தில் கிலோமீட்டர்ஸ்& கிலோமீட்டர்ஸ் போன்ற பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் "பிரின்சஸ் ஆப் மலையாளம்"என்று அழைக்கப்படும் நடிகர் துல்கர் சல்மானுடன் சார்லி ,ஏபிசிடி போன்ற திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து இருந்தார்.

Tovino thomas

நடிகர் துல்கர் சல்மான் மலையாளத்தின் முன்னணி நடிகரான மம்முட்டியின் மகனாவார். நடிகர் மம்முட்டி தமிழில் "சூப்பர் ஸ்டார்"ரஜினிகாந்துடன் இணைந்து "தளபதி"என்ற படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் "பிளாக்பஸ்டர் ஹிட்" அடித்தது. நடிகர் டொவினோ தோமஸ் தமிழில் "மாரி 2" திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அவர் நடிப்பு ரசிகர்களிடையே இன்றும் பேசப்பட்டு வருகிறது.

டொவினோ தோமஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் ஒரு குறும்படத்தினை தனது ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும், ஷேர் செய்துள்ளார் . இதனால் ரசிகர்கள்  டொவினோ தோமஸை சிறந்த மனிதராக எண்ணி கொண்டாடுகின்றனர். ரசிகர்களுக்கு மிகுந்த ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் அளித்து கொண்டு வருகிறார் நடிகர் டொவினோ தோமஸ்.

From around the web