வெளியானது பொன்னியின் செல்வன் திரைபடத்தின் சூட்டிங் ஸ்டில்!!!!
அருள்மொழிவர்மன் வடத்தில் ஜெயம் ரவி, குந்தவை தேவி வேடத்தில் த்ரிஷாவும் உள்ளனர்.
Tue, 2 Feb 2021

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அனைவரும் பெரியளவில் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் கொரோனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் இருந்து புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகியுள்ளது, அதில் அருள்மொழிவர்மன் வடத்தில் ஜெயம் ரவி, குந்தவை தேவி வேடத்தில் த்ரிஷாவும் உள்ளனர்.