ரசிகர்களுக்கு பிக் பாஸ் வின்னர் கொடுத்த ஷாக்!!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி முடிவடைந்தாலும் இவர்களுடைய சர்ச்சைகள் முடிந்த பாடில்லை. பிக் பாஸ் 3 சர்ச்சைகளைவிட பிக் பாஸ் 2 சர்ச்சைகள் அதிகமாக வருகிறது. அந்தவகையில் பிக் பாஸ் 2 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் ரித்விகா. இவர் சினிமாவில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் மூலமே அதிகம் அறியப்பட்டவர். பிக் பாஸ் வீட்டில் ஒரு தமிழ்ப் பெண்ணாக துவக்கம் முதல் முடிவுவரை இருந்தார். அரைகுறை என்ற உடைக்கே பேச்சில்லை என்பதுபோல் இருந்து வந்தார்.
 
ரசிகர்களுக்கு பிக் பாஸ் வின்னர் கொடுத்த ஷாக்!!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி முடிவடைந்தாலும் இவர்களுடைய சர்ச்சைகள் முடிந்த பாடில்லை. பிக் பாஸ் 3 சர்ச்சைகளைவிட பிக் பாஸ் 2 சர்ச்சைகள் அதிகமாக வருகிறது.

அந்தவகையில் பிக் பாஸ் 2 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் ரித்விகா. இவர் சினிமாவில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் மூலமே அதிகம் அறியப்பட்டவர்.

ரசிகர்களுக்கு பிக் பாஸ் வின்னர் கொடுத்த ஷாக்!!!

பிக் பாஸ் வீட்டில் ஒரு தமிழ்ப் பெண்ணாக துவக்கம் முதல் முடிவுவரை இருந்தார். அரைகுறை என்ற உடைக்கே பேச்சில்லை என்பதுபோல் இருந்து வந்தார்.

இதனாலேயே இவர்களுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்தது, இதன்மூலமே பிக் பாஸ் 2 டைட்டிலை வென்றார் ரித்விகா. பிக் பாஸ் 3 போட்டியில் சிறப்பு விருந்தினராக ஜனனியும், இவரும் கலந்துகொண்டனர்.

இவர்களின் படம் குறித்த ட்ரைலர் அங்கு போட்டு காண்பிக்கப்பட்டது, பைனலுக்கு கூட ரித்விகா சிறப்பு விருந்தினராக வந்திருப்பார். தற்போது இவர், பட வாய்ப்பு ஏதும் பெரிதாக கிடைக்காததால், போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

ரித்விகாவா இது? என்னும் அளவு அரைகுறை ஆடை அணிந்து போட்டோஷூட் செய்து தமிழ் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

From around the web