வந்திட்டேனு சொல்லு... எப்படி போனேனோ அப்படியே திரும்ப வந்துட்டேனு சொல்லு - ஷிவானி
மீண்டும் இணையத்தில் தனது ஆட்டத்தை ஆரம்பித்த ஷிவானி.
Tue, 9 Feb 2021

பிக்பாஸ் 4வது சீசனில் சின்ன பெண்ணாக நுழைந்தவர் ஷிவானி.
நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் அவர் இன்ஸ்டாவில் பதிவிட்ட போட்டோக்கள், நடன வீடியோக்கள் மூலம் அதிகம் பிரபலமானார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவர் இதுவரை நடன வீடியோ வெளியிடாமல் இருந்தார்.
தற்போது நீண்ட இடைவேளைக்கு பின் வடிவேலு பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.