நீல உடையில் ஷிவானி நாராயணன்: குவியும் ரசிகர்களின் கமெண்ட்டுக்கள்

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபல நடிகை ஷிவானி நாராயணன் இந்த கொரோனா விடுமுறை காலத்தில் தனது சமூக வலைத்தள பக்கங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராம் கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சற்று முன்னர் ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீல நிறத்தில் புடவை அணிந்து அதே டார்க் நீல நிறத்தில் பிளவுஸ் அணிந்து ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை பதிவு
 

நீல உடையில் ஷிவானி நாராயணன்: குவியும் ரசிகர்களின் கமெண்ட்டுக்கள்

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபல நடிகை ஷிவானி நாராயணன் இந்த கொரோனா விடுமுறை காலத்தில் தனது சமூக வலைத்தள பக்கங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராம் கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீல நிறத்தில் புடவை அணிந்து அதே டார்க் நீல நிறத்தில் பிளவுஸ் அணிந்து ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் குறித்து கருத்து தெரிவித்து வரும் ரசிகர்கள் ‘எனக்கு பிடித்த கலர் நீலம் தான் என்றும், நீலக்கலரில் நீங்கள் ஒரு தேவதை போல் இருக்கின்றீர்கள் என்றும் பதிவு செய்து வருகின்றனர்.

சின்னத்திரை மட்டுமின்றி விரைவில் ஷிவானி பெரிய திரையிலும் நடிக்கவிருப்பதாகவும் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் பெரிய திரையில் முன்னணி நாயகன் ஒருவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

From around the web