நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய ஷிவானி... ஒன்று கூடிய பிக்பாஸ் பிரபலங்கள்!!!

தனது செல்ல நாய்க்குட்டியான Diamondக்கு பிறந்தநாள் கொண்டாடிய ஷிவானி
 

பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இதில் வெற்றியாளரானார் நடிகர் ஆரி, அடுத்த இடத்தில் பாலாஜி முருகதாஸ் உள்ளார்.

நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் கொண்டாட்டத்திலேயே உள்ளனர். அண்மையில் நடிகர் ரியோ ராஜின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது, அதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் இருந்தனர்.

தற்போது ஷிவானி தனது செல்ல நாய்க்குட்டியான Diamondக்கு பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பிக்பாஸ் பிரபலங்கள் அனைவரும் வந்துள்ளனர்.

From around the web