பிக்கி பேபியை மிஸ் செய்யும் ஷெரின்!!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர், ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் விருதுகள் வழங்கினார் கமல் ஹாசன். பைனலின் இறுதிகட்டத்தில் இருந்த நால்வரில் கடைசிகட்டத்திற்கு முன் ஷெரின் குறைவான வாக்குகளால் வெளியேற்றப்பட்டார். அவரை முன்னாள் போட்டியாளர் ரித்விகா மேடைக்கு அழைத்துவந்தார். அதன்பின்னர் வீட்டின் சிறந்த நண்பருக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டது. வெளியே சென்ற அவர் முதல் வீடியோவினை வெளியிட்டார், அதாவது அவருடைய வீட்டினை சுற்றிக் காண்பித்தார். அடுத்து அவருடைய
 
பிக்கி பேபியை மிஸ் செய்யும் ஷெரின்!!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்துவிட்டது.   

இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர், ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் விருதுகள் வழங்கினார் கமல் ஹாசன்.

பைனலின் இறுதிகட்டத்தில் இருந்த நால்வரில் கடைசிகட்டத்திற்கு முன் ஷெரின் குறைவான வாக்குகளால் வெளியேற்றப்பட்டார்.

பிக்கி பேபியை மிஸ் செய்யும் ஷெரின்!!

அவரை முன்னாள் போட்டியாளர் ரித்விகா மேடைக்கு அழைத்துவந்தார். அதன்பின்னர் வீட்டின் சிறந்த நண்பருக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டது.

வெளியே சென்ற அவர் முதல் வீடியோவினை வெளியிட்டார், அதாவது அவருடைய வீட்டினை சுற்றிக் காண்பித்தார். அடுத்து அவருடைய செல்ல நாய்க்குட்டியை காண்பித்து அதற்கு உணவு ஊட்டுவது போன்று வீடியோவினை வெளியிட்டார்.

தற்போது ஷெரின் ரசிகர்களுக்கு நன்றிகள் தெரிவித்துள்ளார், மேலும் பிக் பாஸூனை மிஸ் செய்வதாக கூறி வருத்தப்பட்டுள்ளார். இந்த வீட்டில் மிகச் சிறந்த அனுபவத்தினை பெற்றுக் கொண்டதாக கூறி தனது முதல் வீடியோவையும் பதிவிட்டு உள்ளார்.

From around the web