சுமுகமானது ஷெரின்- தர்சன் பிரச்சினை!!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி வீறுநடை போடுகிறது. வந்த அனைவரும் வந்த நோக்கத்தினை மறந்துவிட்டனர், முக்கியமாக கவின் மீது காதல் கொண்ட லாஸ்லியா தான் ஒரு போட்டியாளர் என்பதையும், வந்து கலந்திருப்பது போட்டி என்பதையும் மறந்துவிட்டார். விறுவிறுப்பை எல்லாம் தூக்கி ஓரம் கட்டிவிட்டு காதல், பாசம் என தமிழ் சினிமா போல் சென்று கொண்டிருக்கிறது பிக் பாஸ், நேற்றைய நிகழ்ச்சியும் வழக்கம்போல் ஆரம்பமானது. நேற்றைய காலைப் பொழுதானது பிக் பாஸ் வீட்டில், ரஜினி
 
சுமுகமானது ஷெரின்- தர்சன் பிரச்சினை!!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி  இறுதி கட்டத்தை நோக்கி வீறுநடை போடுகிறது. வந்த அனைவரும் வந்த நோக்கத்தினை மறந்துவிட்டனர், முக்கியமாக கவின் மீது காதல் கொண்ட லாஸ்லியா தான் ஒரு போட்டியாளர் என்பதையும், வந்து கலந்திருப்பது போட்டி என்பதையும் மறந்துவிட்டார்.

விறுவிறுப்பை எல்லாம் தூக்கி ஓரம் கட்டிவிட்டு காதல், பாசம் என தமிழ் சினிமா போல் சென்று கொண்டிருக்கிறது பிக் பாஸ், நேற்றைய நிகழ்ச்சியும் வழக்கம்போல் ஆரம்பமானது.

சுமுகமானது ஷெரின்- தர்சன் பிரச்சினை!!!


நேற்றைய காலைப் பொழுதானது பிக் பாஸ் வீட்டில், ரஜினி முருகன் படத்தில் இடம்பெற்ற ராசாத்தி ராசாத்தி என்ற பாடலுடன் தொடங்கியது.

இந்தப் பாடலுக்கு சாண்டி, முகின் குத்தாட்டம் போட்டனர். அதன்பின்னர் ஷெரீனும் தர்ஷனும் அவர்களுக்குள் இருந்த பிரச்சினை குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.

ஓரளவு சரியாகி இருந்த நிலைமை, நேற்று முழுவதுமாக சரியானதாகத் தெரிகிறது. தங்கள் பிரச்சினைகளை பேசி முடித்து, எப்போதும் போல உரையாடிக் கொண்டிருந்தனர்.

யாருக்காகவும் விட்டுக் கொடுக்காமல், வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் என்பது குறித்து ஷெரின் தர்சனிடம் கூற, அவரும் அதை ஏற்றுக் கொண்டார்.

From around the web