லாஸ்லியா தொல்லை தாங்கல… கடுப்பான ஷெரின்!!

இப்போதுதானே தொடங்கியது என்று நினைத்து முடிக்கையில், இல்லை இல்லை இன்னும் முடியவே 30 நாட்கள் மட்டுமே உள்ளது என்கிற நிலையில் செல்கிறது பிக் பாஸ் 3. அந்த 100 நாட்களில், கமல் ஹாசன் தோன்றும் அந்த வார இறுதிக்கு இருக்கும் மதிப்பே தனிதான். பார்வையாளர்கள் பலரும், வார இறுதியில் இவை பற்றி பேசப்படுமா? என்ற ஆர்வத்திலேயே இருப்பர். சரோஜா சாமா நிக்காலோ என்ற பாடலுடன் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. அனைவரும் காலையிலேயே குத்தாட்டம்போட்டு நிகழ்ச்சியினை
 
லாஸ்லியா தொல்லை தாங்கல… கடுப்பான ஷெரின்!!

இப்போதுதானே தொடங்கியது என்று நினைத்து முடிக்கையில், இல்லை இல்லை இன்னும் முடியவே 30 நாட்கள் மட்டுமே உள்ளது என்கிற நிலையில் செல்கிறது பிக் பாஸ் 3.

அந்த 100 நாட்களில், கமல் ஹாசன் தோன்றும் அந்த வார இறுதிக்கு இருக்கும் மதிப்பே தனிதான். பார்வையாளர்கள் பலரும், வார இறுதியில் இவை பற்றி பேசப்படுமா? என்ற ஆர்வத்திலேயே இருப்பர்.

லாஸ்லியா தொல்லை தாங்கல… கடுப்பான ஷெரின்!!

சரோஜா சாமா நிக்காலோ என்ற பாடலுடன் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. அனைவரும் காலையிலேயே குத்தாட்டம்போட்டு நிகழ்ச்சியினை குதூகலமாக்கினர்.

 கவினும்  ஷெரினும் பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டு இருக்க, இந்த வாரம் நான் வெளியேறுவேன், இல்லை இல்லை நான் தான் வெளியேறுவேன் என்பதுபோல  மாறி மாறி கூறிக் கொண்டிருக்க, சிவ பூஜையில் கரடி நுழைந்ததைப் போல, உள்ளே நுழைந்தார் லாஸ்லியா.

இவர்கள் ஒன்றாக அமர்ந்திந்து பேசிக் கொண்டிருப்பதனைக் கண்ட லாஸ்லியா கடுப்பானார்.

அப்போது, லோஸ்லியா அவருடைய பஜ்ஜியை கவினுக்கு கொடுக்க, அதன் பிறகு கவின் இன்னும் பஜ்ஜி வேண்டும் என்று சொன்னார்.

அப்போது அதனை எடுக்க லோஸ்லியா உள்ளே சென்றார். லாஸ்லியா உள்ளே சென்ற பிறகு சாரி மச்சான், நான் கெளம்பறேன் என்று ஷெரின் கவினிடம் சொல்லிவிட்டு கிளம்பினார்.

From around the web