இந்த ஐஸ்வர்யாவை நாங்கள் பார்த்தே இல்லையே! கலாய்க்கும் போட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தினமும் இரண்டு விருந்தினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நேற்று வைஷ்ணவி, ரம்யா ஆகியோர் வந்திருந்த நிலையில் இன்று ஷாரிக் மற்றும் நித்யா வந்துள்ளனர். ஏற்கனவே ஷாரிக்கை ஐஸ்வர்யா காதலித்ததாக கிசுகிசு எழுந்தது. ஷாரிக் வீட்டை விட்டு வெளியேறிய அன்று ஐஸ்வர்யா தேம்பி தேம்பி அழுதார். இந்த நிலையில் இன்று ஷாரிக்கை பார்த்ததும் ஐஸ்வர்யா வெட்கப்பட்டார். இதனையடுத்து மற்ற போட்டியாளர்கள் ஐஸ்வர்யாவை, ‘வெட்கப்படும்
 

 இந்த ஐஸ்வர்யாவை நாங்கள் பார்த்தே இல்லையே! கலாய்க்கும் போட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தினமும் இரண்டு விருந்தினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நேற்று வைஷ்ணவி, ரம்யா ஆகியோர் வந்திருந்த நிலையில் இன்று ஷாரிக் மற்றும் நித்யா வந்துள்ளனர்.

ஏற்கனவே ஷாரிக்கை ஐஸ்வர்யா காதலித்ததாக கிசுகிசு எழுந்தது. ஷாரிக் வீட்டை விட்டு வெளியேறிய அன்று ஐஸ்வர்யா தேம்பி தேம்பி அழுதார்.

இந்த ஐஸ்வர்யாவை நாங்கள் பார்த்தே இல்லையே! கலாய்க்கும் போட்டியாளர்கள்இந்த நிலையில் இன்று ஷாரிக்கை பார்த்ததும் ஐஸ்வர்யா வெட்கப்பட்டார். இதனையடுத்து மற்ற போட்டியாளர்கள் ஐஸ்வர்யாவை, ‘வெட்கப்படும் இந்த ஐஸ்வர்யாவை நாங்கள் பார்த்தே இல்லையே என்று கலாய்த்தனர்.

From around the web