ஷாங்காய் பெஸ்டிவலில் கீர்த்தி சுரேஷ் படம்

நடிகையர் திலகம் என அழைக்கப்பட்டவர் சாவித்ரி. 1960களில் மிக புகழ்பெற்ற தமிழ் நடிகையாக விளங்கியவர். தயாரித்தல், நடிப்பு என அனைத்திலும் கை தேர்ந்தவர் இவர். இவரின் வாழ்க்கை மர்மமானது. கடைசிகாலத்தில் கோமாவில் நீண்ட நாட்கள் உடல் மிகவும் நலிவுற்று மரணமடைந்தார். தமிழின் காதல் மன்னன் என்று அழைக்கப்பட்ட ஜெமினி கணேசனை கரம்பிடித்தார். காத்திருந்த கண்கள், பாசமலர், பார்த்தால் பசி தீரும், நவராத்திரி உள்ளிட்ட படங்களில் நல்ல நடிப்பு திறனை வெளிப்படுத்தினார். இவரது வாழ்க்கை வரலாற்று படமான நடிகையர்
 

நடிகையர் திலகம் என அழைக்கப்பட்டவர் சாவித்ரி. 1960களில் மிக புகழ்பெற்ற தமிழ் நடிகையாக விளங்கியவர். தயாரித்தல், நடிப்பு என அனைத்திலும் கை தேர்ந்தவர் இவர். இவரின் வாழ்க்கை மர்மமானது.

ஷாங்காய் பெஸ்டிவலில் கீர்த்தி சுரேஷ் படம்

கடைசிகாலத்தில் கோமாவில் நீண்ட நாட்கள் உடல் மிகவும் நலிவுற்று மரணமடைந்தார்.

தமிழின் காதல் மன்னன் என்று அழைக்கப்பட்ட ஜெமினி கணேசனை கரம்பிடித்தார். காத்திருந்த கண்கள், பாசமலர், பார்த்தால் பசி தீரும், நவராத்திரி உள்ளிட்ட படங்களில் நல்ல நடிப்பு திறனை வெளிப்படுத்தினார்.

இவரது வாழ்க்கை வரலாற்று படமான நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரி கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். தெலுங்கில் இப்படம் மகாநதி என்ற பெயரில் தயார் ஆகி தமிழை விட தெலுங்கில் அதிக வசூலை வாரிக்குவித்தது.

இப்படம் இப்போது சீனாவில் நடைபெறும் ஷாங்காய் பெஸ்டிவலில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web