ஷாக்சி மற்றும் அபிராமி இழைத்த துரோகம்.. குமுறும் மீரா மிதுன்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுடன் ஒருவராக பங்கேற்றவர் மீரா மிதுன், இவர் நிகழ்ச்சி ஆரம்பித்து 2 நாட்கள் கழித்தே உள்ளேவந்தார். அவர் வரும்வரை கலகலப்பாக இருந்த குடும்பம், அதன்பின்னர் சண்டைக்களமாக ஆனது. ஒவ்வொரு நாளும் ஏதாவது பிரச்சினையினை கொண்டிருந்த இவர் உள்ளே இருந்துவந்த பின்னரும் அதைத் தொடர்கிறார். போட்டியாளர்களைப் பற்றி ட்விட்டர் போட்டு வைரலாகி வருகிறார் மீரா மிதுன், அதாவது அவர் போட்ட ட்விட்டரில், “ஷாக்சி மற்றும் அபிராமி ஆகியோர் பிக் பாஸ் வீட்டின்
 
ஷாக்சி மற்றும் அபிராமி இழைத்த துரோகம்.. குமுறும் மீரா மிதுன்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுடன் ஒருவராக பங்கேற்றவர் மீரா மிதுன், இவர் நிகழ்ச்சி ஆரம்பித்து 2 நாட்கள் கழித்தே உள்ளேவந்தார்.

அவர் வரும்வரை கலகலப்பாக இருந்த குடும்பம், அதன்பின்னர் சண்டைக்களமாக ஆனது. ஒவ்வொரு நாளும் ஏதாவது பிரச்சினையினை கொண்டிருந்த இவர் உள்ளே இருந்துவந்த பின்னரும் அதைத் தொடர்கிறார்.

போட்டியாளர்களைப் பற்றி ட்விட்டர் போட்டு வைரலாகி வருகிறார் மீரா மிதுன், அதாவது அவர் போட்ட ட்விட்டரில், “ஷாக்சி மற்றும் அபிராமி ஆகியோர் பிக் பாஸ் வீட்டின் உள்ளே இருந்தபோதும் சரி, வெளியே வந்த பின்னரும் சரி என்னை காயப்படுத்தவே செய்தனர்.

ஷாக்சி மற்றும் அபிராமி இழைத்த துரோகம்.. குமுறும் மீரா மிதுன்!!

என் நண்பர்களுடன் என்னைப் பற்றி தவறாகவே கூறி உள்ளனர், மேலும் அவர்களை எனக்கு எதிராக திருப்பியும் உள்ளனர். நான் பைத்தியம் போன்றவள் என்று என்னைப் பற்றி கூறி, எனக்கு கவுன்சிலிங்க் தேவை என்றெல்லாம் கூறி உள்ளார்கள்” என்று மனம் நொந்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். 

From around the web