5 முறை தேசிய விருது பெற்ற பிரபல நடிகை கார் விபத்தில் காயம்!

பிரபல பாலிவுட் நடிகையும், ஐந்து முறை தேசிய விருது பெற்றவருமான சபானா ஆஸ்மி, மும்பை அருகே கார் விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்தார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மும்பையிலிருந்து, 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காலாபூர் என்றா பகுதியில் சபானா ஆஸ்மி சென்று விபத்துக்கு உள்ளானதாகவும் இந்த விபத்தில் சபானா ஆஸ்மியும் அவருடைய கணவரும் படுகாயம் அடைந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. நடிகை சபானா ஆஸ்மிக்கு, கண் உள்ளிட்ட இடங்களில், படுகாயம் ஏற்பட்டதாகவும், ஓட்டுநர்
 
5 முறை தேசிய விருது பெற்ற பிரபல நடிகை கார் விபத்தில் காயம்!

பிரபல பாலிவுட் நடிகையும், ஐந்து முறை தேசிய விருது பெற்றவருமான சபானா ஆஸ்மி, மும்பை அருகே கார் விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்தார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மும்பையிலிருந்து, 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காலாபூர் என்றா பகுதியில் சபானா ஆஸ்மி சென்று விபத்துக்கு உள்ளானதாகவும் இந்த விபத்தில் சபானா ஆஸ்மியும் அவருடைய கணவரும் படுகாயம் அடைந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

நடிகை சபானா ஆஸ்மிக்கு, கண் உள்ளிட்ட இடங்களில், படுகாயம் ஏற்பட்டதாகவும், ஓட்டுநர் மற்றும் கணவருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மூவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது

From around the web