சீரியல் போதும்... படத்திற்கு போவோம்.. பறந்த கதிர்

கதிர் என்கிற குமரனுக்கு பட வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.
 

ஹிட் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் நல்ல விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியல் மற்றும் பாக்கியலட்சுமி சீரியலின் மகா சங்கமம் நடக்கவுள்ளது.

இந்த தகவலை நாம் அண்மையில் தெரிவித்திருந்தோம். ஆனால் கடந்த சில நாட்களாகவே ரசிகர்கள் அதிகம் கவனிக்கப்படும் கதிர் கதாபாத்திரத்தை காட்டாமல் உள்ளனர்.வெளியூர் சென்றுள்ளார் என ஒளிபரப்பி வருகின்றனர். உண்மை காரணம் என்னவென்றால் கதிர் என்கிற குமரனுக்கு பட வாய்ப்பு கிடைத்துள்ளதாம். அப்பட படப்பிடிப்பிற்காக அவர் பெங்களூர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

From around the web