முல்லைக்காக ஒன்று கூடிய சீரியல் நடிகைகள்!

சீரியல் நடிகர்கள் எல்லாரும் ஒன்று கூடி முல்லைக்காக காமன் டிபி தயாரித்துள்ளனர்.
 

சீரியல் நடிகர்கள் அனைவரும் ஒன்றாக பழகியிருக்கிறார்கள்.

மறைந்த நடிகை சித்ரா எல்லோருடனும் மிகவும் சகஜமாக பழகியிருக்கிறார், அவரது மறைவிற்கு கூட எல்லா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தார்கள்.

நடிகை சித்ரா ஆசையாக முதன்முதலாக கால்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்தார், வரும் 26ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

சித்ராவின் இப்படம் ரிலீஸ் ஆக இருப்பதால் அவரது ரசிகர்கள் ஒரு Common DP தயார் செய்துள்ளனர். அதனை சீரியல் பிரபலங்களான ரச்சிதா, ஜனனி, சரண்யா, துருவ் என பிரபலங்கள் பலர் இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம்.

From around the web