மமதிக்கு செண்ட்ராயன் கொடுத்த தண்டனை

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் ஒருவரான மமதி சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் பாட்டு ஒன்றை பாடுகின்றார். அவரது குரலுக்கு அவர் பாடிய பாடல் கொடூரமாக இருந்ததாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். தான் ஒரு தமிழ்ப்பெண் என்றும் தமிழ் கலாச்சாரத்துடன் வளர்ந்தவர் என்று கூறும் மமதியின் உடைகளை பார்த்தால் அப்படி தெரியவில்லை என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த நிலையில் மமதிக்கு செண்ட்ராயன் ஒரு தண்டனை கொடுக்கின்றார். அது என்ன தண்டனை என்றால், இன்று ஒருநாள் முழுவதும்
 
mamathi

மமதிக்கு செண்ட்ராயன் கொடுத்த தண்டனை

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் ஒருவரான மமதி சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் பாட்டு ஒன்றை பாடுகின்றார். அவரது குரலுக்கு அவர் பாடிய பாடல் கொடூரமாக இருந்ததாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

தான் ஒரு தமிழ்ப்பெண் என்றும் தமிழ் கலாச்சாரத்துடன் வளர்ந்தவர் என்று கூறும் மமதியின் உடைகளை பார்த்தால் அப்படி தெரியவில்லை என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

மமதிக்கு செண்ட்ராயன் கொடுத்த தண்டனைஇந்த நிலையில் மமதிக்கு செண்ட்ராயன் ஒரு தண்டனை கொடுக்கின்றார். அது என்ன தண்டனை என்றால், இன்று ஒருநாள் முழுவதும் அவர் பேசக்கூடாது என்பதுதான் அந்த தண்டனையாம். பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்து செண்ட்ராயன் செய்த ஒரே உருப்படியான வேலை இதுதான் என்று நிம்மதி பெருமூச்சு அடைவது போட்டியாளர்கள் மட்டுமல்ல, பார்வையாளர்களும் தான்

From around the web