மதுரை ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த இன்ப அதிர்ச்சி

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சீமராஜா’ திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் மற்றும் டிரைலர் ரிலீஸ் விழா நடைபெறும் தேதி சற்றுமுன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி மதுரையில் பிரமாண்டமாக நடைபெறும் என்றும், இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் 25ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே
 

மதுரை ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த இன்ப அதிர்ச்சி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சீமராஜா’ திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் மற்றும் டிரைலர் ரிலீஸ் விழா நடைபெறும் தேதி சற்றுமுன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பாடல்கள் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி மதுரையில் பிரமாண்டமாக நடைபெறும் என்றும், இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் 25ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வரும் விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே

மதுரை ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த இன்ப அதிர்ச்சிசிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி, யோகிபாபு, மனோபாலா, சதீஷ், கீர்த்திசுரேஷ் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கியுள்ளார்

From around the web