இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்

பிரபல நடிகர் செம்பான் வினோத் ஜோஸ். மலையாள படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர், தமிழில் கோலி சோடா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஏற்கனவே சுனிதா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்த நிலையில் அந்த பெண்ணை அவர் 2018ல் விவாகரத்து செய்தார். இவர் கோட்டயத்தை சேர்ந்த சைக்காலஜிஸ்ட் மரியம் தாமஸ் என்பவரை புதிதாக கரம் பிடித்திருக்கிறார். வினோத் ஜோஸ் இவரைத்தான் திருமணம் செய்ய இருக்கிறார் என ஏற்கனவே சில நாட்கள்
 

பிரபல நடிகர் செம்பான் வினோத் ஜோஸ். மலையாள படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர், தமிழில் கோலி சோடா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்

இவருக்கு ஏற்கனவே சுனிதா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்த நிலையில் அந்த பெண்ணை அவர் 2018ல் விவாகரத்து செய்தார்.

இவர் கோட்டயத்தை சேர்ந்த சைக்காலஜிஸ்ட் மரியம் தாமஸ் என்பவரை புதிதாக கரம் பிடித்திருக்கிறார்.

வினோத் ஜோஸ் இவரைத்தான் திருமணம் செய்ய இருக்கிறார் என ஏற்கனவே சில நாட்கள் முன் மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டபோது. தேவைப்பட்டால் நானே அறிவிப்பேன். என்னுடைய அனுமதி இல்லாமல் என் திருமணம் பற்றிய செய்திகளை வெளியிட வேண்டாம் என இவர் கூறினாராம். தற்போது எளிய முறையில் அதிக கூட்டமின்றி தனது திருமணத்தை இவர் முடித்துள்ளார்.

From around the web