தனது படத்தின் பாடல் பற்றி கூறும் "பிரபல நடிகர்!"

தனது நடிப்பாலும், தனது திறமையாலும் இன்று மிகப்பெரிய ஜாம்பவானாக இருப்பவர் "நடிகர் தனுஷ்". நடிகர் தனுஷ் "ஆடுகளம்"," யாரடி நீ மோகினி" போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தனுஷ் நடிப்பில் வெளியான "ஆடுகளம்" என்ற திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக "நடிகை டாப்ஸி" நடித்திருந்தார்.

மேலும் தனுஷ் நடிப்பில் வெளியாகிய "யாரடி நீ மோகினி" என்ற திரைப்படம் அனைவரின் கண்களையும் மனதையும் கலங்க வைத்தது. இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக "லேடி சூப்பர் ஸ்டார்" நயன்தாரா நடித்திருந்தார். திரைப்படம் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்றது. மேலும் நடிகர் தனுஷ் "மாரி", "அனேகன்" போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "கர்ணன்". "கர்ணன்" திரைப்படத்தின் "பர்ஸ்ட் லுக்" போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வைரலாக பரவியது. மேலும் இந்த படத்தின் "சிங்கிள் ட்ராக்" ஒன்று வெளியாகி மக்கள் மத்தியில் கேட்கப்பட்டு வருகிறது. தற்போது சிங்கிள் ட்ராக்கை பற்றி தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை ஷேர் செய்துள்ளார். மேலும் அந்த போஸ்டர் பார்க்கும் அவரது ரசிகர்களும் படக்குழுவினரும் மிகுந்த ஆனந்தத்திலும் மகிழ்ச்சியிலும் உள்ளனர். மேலும் நடிகர் தனுஷ் மற்றும் அவரது ரசிகர்கள் இப்படம் வெளியாவதற்கு காத்துக் கொண்டுள்ளனர்.
#karnan pic.twitter.com/MeqQCOtjEm
— Dhanush (@dhanushkraja) February 22, 2021