ஐரா படத்தின் சேட்டிலைட் உரிமையை பெற்ற விஜய் டிவி

நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் ஐரா. ஒரு வேடத்தில் மிக கருப்பான பெண்ணாக நடித்திருக்கிறார். மா, லட்சுமி போன்ற குறும்படங்களை இயக்கியவரும் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் போன்ற படங்களை இயக்கியவருமான சர்ஜூன் இயக்கி இருக்கிறார். பயங்கரமான திகில் படமாக இது உருவாகி வருகிறது. யோகிபாபுவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளது.
 

நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் ஐரா. ஒரு வேடத்தில் மிக கருப்பான பெண்ணாக நடித்திருக்கிறார்.

ஐரா படத்தின் சேட்டிலைட் உரிமையை பெற்ற விஜய் டிவி

மா, லட்சுமி போன்ற குறும்படங்களை இயக்கியவரும் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் போன்ற படங்களை இயக்கியவருமான சர்ஜூன் இயக்கி இருக்கிறார்.

பயங்கரமான திகில் படமாக இது உருவாகி வருகிறது.

யோகிபாபுவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளது.

From around the web