சசிக்குமார் நடிக்கும் புதிய படம் பரமகுரு

நேமிசந்த் ஜபக் தமிழில் சில வருடங்களுக்கு முன் தொடர்ச்சியாக படம் தயாரித்த தயாரிப்பாளர்.சில வருடங்களாக படத்தயாரிப்பில் அதிகம் கவனம் செலுத்தாமல் இருந்து வந்த இந்த நிறுவனம் தற்போது மீண்டும் படத்தயாரிப்புகளில் இறங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன் வந்த கென்னடி கிளப் படத்தில் சசிக்குமார் நடித்திருந்தார். தற்போது எஸ்.ஆர் பிரபாகர் இயக்கத்தில் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக இவர் நடிக்கும் புதிய திரைப்படம் பரமகுரு போஸ்டரே மிக வித்தியாசமாக உள்ளது. ஜியன் கிருஷ்ணகுமார் என்பவர்
 

நேமிசந்த் ஜபக் தமிழில் சில வருடங்களுக்கு முன் தொடர்ச்சியாக படம் தயாரித்த தயாரிப்பாளர்.சில வருடங்களாக படத்தயாரிப்பில் அதிகம் கவனம் செலுத்தாமல் இருந்து வந்த இந்த நிறுவனம் தற்போது மீண்டும் படத்தயாரிப்புகளில் இறங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன் வந்த கென்னடி கிளப் படத்தில் சசிக்குமார் நடித்திருந்தார். தற்போது எஸ்.ஆர் பிரபாகர் இயக்கத்தில் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சசிக்குமார் நடிக்கும் புதிய படம் பரமகுரு

அடுத்ததாக இவர் நடிக்கும் புதிய திரைப்படம் பரமகுரு போஸ்டரே மிக வித்தியாசமாக உள்ளது. ஜியன் கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

From around the web