படக்குழுவினருடன் இருக்கும் "சர்க்கார் வில்லி"!

நடிகை வரலட்சுமி ட்விட்டர் பக்கத்தில் காணப்படும் அவரது படக்குழுவினர் போட்டோ!
 
நடிகை வரலட்சுமியின் ட்விட்டர் பக்கத்தில் காணப்படும் அவரது போட்டோ!

"போடா போடி"," கன்னிராசி" போன்ற திரைப்படத்தின் கதாநாயகியும், நடிகையுமானவர் "நடிகை வரலட்சுமி". இவர் பிரபல நடிகரும், "சூரியவம்சம்" திரைப்படத்தின் கதாநாயகனும் ஆன நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். இவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் "விக்ரம் வேதா" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

varalakshmi

மேலும் "தளபதி" என்று அழைக்கப்படும் நடிகர் விஜயுடன் "சர்க்கார்" என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு இவர் வில்லியாக தோன்றி மக்களை அசர வைத்திருந்தார். இத்திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன், நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை வரலட்சுமி அசுரன் கதாநாயகனான நடிகர் தனுஷுடன் "மாரி 2" என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்தியமொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. தற்போது தனது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "நாந்தி". இத்திரைப்படத்தினை பிரபல இயக்குனரான "விஜய் கனகமதேலா" இயக்கியுள்ளார்.தற்போது நடிகை வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் "நாந்தி" படக்குழுவினருடன் உள்ள போட்டோ ஒன்றை செய்துள்ளார். அந்த போட்டோவை காணும் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்தில் உள்ளனர். மேலும் இப்படம் ஒரு வெற்றிப்படமாக அமையும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் அந்த போட்டோ வைரலாக பரவுகிறது.

From around the web