விஜய் ரசிகர்களை குஷிப்படுத்திய அக்டோபர் 19

விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் எந்தவொரு தகவல் வெளிவந்தாலும் அதனை உடனே உலக அளவில் டிரெண்ட் ஆக்கி வருவதே விஜய் ரசிகர்களின் ஒரே குறிக்கோளாக உள்ளது இந்த நிலையில் ‘சர்கார்’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அக்டோபர் 19 என்று சற்றுமுன் அதிகாரபூர்வ தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவல் வந்த ஒருசில நிமிடங்களில் #SarkarTeaserOn19th என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் உலக அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது. இந்த டீசரையும் ‘மெர்சல்’ டீசரை போல் உலக சாதனை ஏற்படுத்த
 

விஜய் ரசிகர்களை குஷிப்படுத்திய அக்டோபர் 19

விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் எந்தவொரு தகவல் வெளிவந்தாலும் அதனை உடனே உலக அளவில் டிரெண்ட் ஆக்கி வருவதே விஜய் ரசிகர்களின் ஒரே குறிக்கோளாக உள்ளது

இந்த நிலையில் ‘சர்கார்’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அக்டோபர் 19 என்று சற்றுமுன் அதிகாரபூர்வ தகவல் வெளிவந்துள்ளது.

இந்த தகவல் வந்த ஒருசில நிமிடங்களில் #SarkarTeaserOn19th என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் உலக அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது. இந்த டீசரையும் ‘மெர்சல்’ டீசரை போல் உலக சாதனை ஏற்படுத்த விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

From around the web