வெளியான ஒரே நிமிடத்தில் டுவிட்டரில் டிரெண்ட் ஆன ‘சர்கார்’ போஸ்டர்

இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்கள் வரும் செவ்வாய் அன்று வெளியாகவுள்ளது. மேற்கு தாம்பரம் பகுதியில் உள்ள ஸ்ரீசாய் எஞ்சினியரிங் கல்லூரியில் நடைபெறவுள்ள இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன் இந்த படத்தின் ஸ்டைலான போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் பின்னணியில் உள்ள இந்த புதிய போஸ்டர் வெளியான ஒரே நிமிடத்தில் டுவிட்டரில் டிரெண்ட்
 

வெளியான ஒரே நிமிடத்தில் டுவிட்டரில் டிரெண்ட் ஆன ‘சர்கார்’ போஸ்டர்

இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்கள் வரும் செவ்வாய் அன்று வெளியாகவுள்ளது.

மேற்கு தாம்பரம் பகுதியில் உள்ள ஸ்ரீசாய் எஞ்சினியரிங் கல்லூரியில் நடைபெறவுள்ள இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன் இந்த படத்தின் ஸ்டைலான போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் பின்னணியில் உள்ள இந்த புதிய போஸ்டர் வெளியான ஒரே நிமிடத்தில் டுவிட்டரில் டிரெண்ட் ஆகிவிட்டது. சர்கார் நியூ போஸ்டர் என்ற ஹேஷ்டேக்கில் டிரெண்ட் ஆகியுள்ள இந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

From around the web