மூன்று திருவிழா நாட்களை கையகப்படுத்திய ‘சர்கார்

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் மூன்று திருவிழா மற்றும் விடுமுறை நாட்களை கையப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. முதல்கட்டமாக வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வினாயகர் சதுர்த்தி தினத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்றும், இரண்டாவதாக வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்திஜெயந்தி விடுமுறை தினத்தில் பாடல்கள் வெளியாகவுள்ளதாகவும், நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி அன்று படம் ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் படப்பிடிப்பை
 
sarkar

மூன்று திருவிழா நாட்களை கையகப்படுத்திய ‘சர்கார்இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் மூன்று திருவிழா மற்றும் விடுமுறை நாட்களை கையப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

முதல்கட்டமாக வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வினாயகர் சதுர்த்தி தினத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்றும், இரண்டாவதாக வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்திஜெயந்தி விடுமுறை தினத்தில் பாடல்கள் வெளியாகவுள்ளதாகவும், நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி அன்று படம் ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மூன்று திருவிழா நாட்களை கையகப்படுத்திய ‘சர்கார்சமீபத்தில் அமெரிக்காவில் படப்பிடிப்பை முடித்துவிட்ட ‘சர்கார்’ குழுவினர் தற்போது சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இந்த படப்பிடிப்புடன் இந்தா படத்தின் மொத்த பாடப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது

From around the web