இரண்டு மனைவிகளை நினைத்து பதறும் சரவணன்

கடந்த ஜூன் 23ம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் மூன்று வாரத்தை வெற்றிகரமாக முடித்து விட்டது. இந்த வார எலிமினேஷனுக்கு வனிதா, சரவணன், மோகன் வைத்தியா, மீரா மிதூன் மற்றும் மதுமிதா ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். நேற்று நிகழ்ச்சியில் தோன்றிய கமல்ஹாசன், மோகன் வைத்தியாவை ’சேவ்’ செய்து போட்டியாளர்களுக்கு இன்பதிர்ச்சி அளித்தார். அதை தொடர்ந்து இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், நடிகர் சரவணனனை கமல்ஹாசன் சேவ் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பிக்பாஸ்
 

கடந்த ஜூன் 23ம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் மூன்று வாரத்தை வெற்றிகரமாக முடித்து விட்டது.

இந்த வார எலிமினேஷனுக்கு வனிதா, சரவணன், மோகன் வைத்தியா, மீரா மிதூன் மற்றும் மதுமிதா ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். நேற்று நிகழ்ச்சியில் தோன்றிய கமல்ஹாசன், மோகன் வைத்தியாவை ’சேவ்’ செய்து போட்டியாளர்களுக்கு இன்பதிர்ச்சி அளித்தார். 

இரண்டு மனைவிகளை நினைத்து பதறும் சரவணன்


அதை தொடர்ந்து இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், நடிகர் சரவணனனை கமல்ஹாசன் சேவ் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பிக்பாஸ் வீட்டு அஞ்சல் பெட்டியில் ஒரு அஞ்சல் தலை இருப்பதாக கமல் கூறும் நிலையில், அதை எடுத்து வருகிறார் சரவணன். அப்போது, எலிமினேஷனில் இருந்து அவர் காப்பாற்றப்படுவதாக தெரியவருகிறது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவிக்கிறார் சரவணன். 

எனினும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும் ஒரே வீட்டில் விட்டுவிட்டு வந்ததாக அவர் கூறுகிறார். அதற்கு கமல், அதனால் தான் வந்ததில் இருந்து வீட்டுக்கு போகிறேன், வீட்டுக்கு போகிறேன் என்று சொல்லி வருகிறீர்களா என்று கமல் கேட்கிறார். அதை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் மகிழ்ச்சி ஏற்படுகிறது. 


El��9��mh

From around the web