அப்பா சரத்குமாருடன் வரலட்சுமி நடித்த முதல் காட்சி- வரு பெருமிதம்

நடிகர் சரத்குமார் அவர்களின் மகள் வரலட்சுமி சரத்குமார். தற்போது வரும் பெரும்பாலான படங்களில் கதாநாயகியாகவோ, இரண்டாவது கதாநாயகியாகவோ நடித்து வருகிறார். சண்டக்கோழி2, சர்க்கார் போன்றவை சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த படங்கள் ஆகும். இதுவரை சரத்குமாருடன் இணைந்து நடிக்காத வரலட்சுமி ஒரு விளம்பர படத்தில் இணைந்து நடித்துள்ளார். அதை பெருமிதமாக முதன் முறையாக கேமராவில் அப்பாவுடன் என தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். Major #throwback My first camera appearance with my daddy dearest.. @realsarathkumar
 

நடிகர் சரத்குமார் அவர்களின் மகள் வரலட்சுமி சரத்குமார். தற்போது வரும் பெரும்பாலான படங்களில் கதாநாயகியாகவோ, இரண்டாவது கதாநாயகியாகவோ நடித்து வருகிறார். சண்டக்கோழி2, சர்க்கார் போன்றவை சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த படங்கள் ஆகும்.

அப்பா சரத்குமாருடன் வரலட்சுமி நடித்த முதல் காட்சி- வரு பெருமிதம்

இதுவரை சரத்குமாருடன் இணைந்து நடிக்காத வரலட்சுமி ஒரு விளம்பர படத்தில் இணைந்து நடித்துள்ளார். அதை பெருமிதமாக முதன் முறையாக கேமராவில் அப்பாவுடன்  என தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

From around the web