மீண்டும் படம் இயக்க வரும் சரண்

காதல் மன்னன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சரண். இயக்குனர் பாலச்சந்தரின் மாணவர் ஆவார். அஜீத் படங்களின் மூலம் புகழடைந்த சரண் கமல் நடித்த வசூல் ராஜா, அட்டகாசம், அமர்க்களம், உள்ளிட்ட பல படங்களை இயக்கி புகழடைந்தவர் இவர். நடுவில் சில பைனான்ஸ் பிரச்சினைகளில் இவர் படப்பிடிப்பு கூட பாதிக்கப்பட்டது. இப்போது சரண் புதிதாக படம் இயக்கி வருகிறார். இப்போது ஆரவ்வை வைத்து மார்க்கெட் தாதா எம்.பி.பிஎஸ் என்ற படத்தை இயக்கி வரும் சரண் இது வசூல்
 

காதல் மன்னன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சரண். இயக்குனர் பாலச்சந்தரின் மாணவர் ஆவார். அஜீத் படங்களின் மூலம் புகழடைந்த சரண் கமல் நடித்த வசூல் ராஜா, அட்டகாசம், அமர்க்களம், உள்ளிட்ட பல படங்களை இயக்கி புகழடைந்தவர் இவர்.

மீண்டும் படம் இயக்க வரும் சரண்

நடுவில் சில பைனான்ஸ் பிரச்சினைகளில் இவர் படப்பிடிப்பு கூட பாதிக்கப்பட்டது. இப்போது சரண் புதிதாக படம் இயக்கி வருகிறார்.

இப்போது ஆரவ்வை வைத்து மார்க்கெட் தாதா எம்.பி.பிஎஸ் என்ற படத்தை இயக்கி வரும் சரண் இது வசூல் ராஜா எம்.பி. பி எஸ் படத்தின் இரண்டாம் பாகம் இல்லை.

அந்த படத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறி விட்டார். ஆரவ்வுக்கு ஜோடியாக காவ்யா இப்படத்தில் நடிக்கிறார்

From around the web