‘மாஸ்டர்’ படத்தின் புதிய அப்டேட்டை தந்த சாந்தனு!

‘மாஸ்டர்’ படத்தின் செகண்ட் லுக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் வந்திருந்த நிலையில் அதற்குள் விஜய் ரசிகர்கள் மீண்டும் அடுத்த அப்டேட் கேட்டு டுவிட்டர் கோரிக்கை விட ஆரம்பித்து விட்டனர் இந்த நிலையில் சமீபத்தில் பட்டாஸ் திரைப்படத்தை பார்த்த ‘மாஸ்டர்’ படத்தில் நடித்த நடிகர்களில் ஒருவரான சாந்தனு பாக்கியராஜ், அந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த சினேகாவை பாராட்டி ஒரு டுவிட்டை பதிவு செய்திருந்தார் இந்த ட்விட்டிற்கு நன்றி தெரிவித்த சினேகாவின் கணவரும் நடிகருமான பிரசன்னா,
 
‘மாஸ்டர்’ படத்தின் புதிய அப்டேட்டை தந்த சாந்தனு!

‘மாஸ்டர்’ படத்தின் செகண்ட் லுக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் வந்திருந்த நிலையில் அதற்குள் விஜய் ரசிகர்கள் மீண்டும் அடுத்த அப்டேட் கேட்டு டுவிட்டர் கோரிக்கை விட ஆரம்பித்து விட்டனர்

இந்த நிலையில் சமீபத்தில் பட்டாஸ் திரைப்படத்தை பார்த்த ‘மாஸ்டர்’ படத்தில் நடித்த நடிகர்களில் ஒருவரான சாந்தனு பாக்கியராஜ், அந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த சினேகாவை பாராட்டி ஒரு டுவிட்டை பதிவு செய்திருந்தார்

இந்த ட்விட்டிற்கு நன்றி தெரிவித்த சினேகாவின் கணவரும் நடிகருமான பிரசன்னா, ‘மாஸ்டர்’ படம் குறித்த அப்டேட்டை தெரிவிக்குமாறு கேட்டிருந்தார்.

இதற்கு சாந்தனு பாக்கியராஜ் ஒரு ஏமோஜி பதிவு செய்துள்ளார். அந்த ஏமோஜி வாயை ஒரு விரலால் வைத்துப் பொத்தும்படி இருந்தது. மாஸ்டர் செகண்ட்லுக்கில் இருந்ததையே அவர் எமோஜியாக பதிவு செய்து

தன்னால் எந்த அப்டேட் கொடுக்க முடியாது என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார். இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது

From around the web